பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை தேடும் டொராண்டோ பொலிசார்!
Reading Time: < 1 minuteபல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து பல்வேறு TTC நிலையங்களில் தன்னை வெளிப்படுத்திய ஒரு நபரை டொராண்டோ பொலிசார் தேடி வருகின்றனர். முதல் சம்பவம் அக்டோபர் 6, 2022 அன்று டேவிஸ்வில்லி ஸ்டேஷன் மற்றும் நார்த் யார்க் சென்டர் ஸ்டேஷன் ஆகியவற்றில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அதே நபர் ஷெப்பர்ட்-யோங்கே நிலையத்தில் ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பொலிசார் நம்புகின்றனர். அக்டோபர் 28, 2022 அன்று, அந்த நபர்Read More →