Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பல மில்லியன் டொலர் பணத்தை விரயமாக்கியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோவிட்19 பெருந்தொற்று தடுப்பூசி கொள்வனவில் இவ்வாறு பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசிகளாக் கொள்வனவு செய்யப்பட்ட 38 வீதமான தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளன. மாகாண அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றுகை முறைமை ஒழுங்குபடுத்தப்படாத காரணத்தினால் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய துல்லியமான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கணக்காய்வாளர் நாயகம் Bonnie Lysyk இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு 500 கனேடிய டொலர் ஊக்கத்தொகை அளிக்க பெடரல் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 500 டொலர் ஊக்கத்தொகைகுறித்த திட்டத்தில் பயன்பெற, டிசம்பர் 12ம் திகதி முதல் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த திட்டமானது குறைந்த வருவாய் கொண்ட வாடகைதாரர்களுக்கானது எனவும், ஆண்டு நிகர வருவாய் 35,000 டொலருக்கும் குறைவாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அல்லது, ஆண்டு வருவாயாக 20,000 டொலர் ஈட்டும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சிறார் துஸ்பிரயோக வழக்கு தொடர்பாக ஒரே கட்டத்தில் 107 பேர்கள் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் சிறார் துஸ்பிரயோகம் மற்றும் தவறான நோக்கத்துடன் இணையத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொலிஸார் Maverick என்ற பெயரில் திட்டமொன்றை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் ஒன்ராறியோ பொலிஸாருடன் 27 குழுக்கள் இணைந்து குறித்த திட்டத்தை முன்னெடுத்தது. இதில், அக்டோபர் மாதத்தில் மட்டும்Read More →