Reading Time: < 1 minuteகனடாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் அல்லது இந்திய கனேடியர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வந்த கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய கனேடியர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் Rainier Jesse Azucena (35) என்னும் நபர், பர்னபி, வான்கூவர் மற்றும் நியூ வெஸ்ட்மின்ஸ்டர் ஆகிய இடங்களில் இந்திய கனேடியர்களைக் குறிவைத்து தாக்குதல் சந்தேகநபர் நடத்தியுள்ளார். பேருந்து, அல்லது ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும், அல்லது பேருந்து, ரயில் நிலையங்களில்Read More →

Reading Time: < 1 minuteஉயிரைப் பறிக்கும் மரபியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கனேடிய குழந்தை ஒன்று முதல் முறை முன்னெடுக்கப்பட்ட சிகிச்சையால் குணமடைந்து அறிவியல் உலகமே கொண்டாட வைத்துள்ளது. ஒட்டாவாவில் வசிக்கும் ஜாஹித் பஷீர் மற்றும் சோபியா குரேஷி தம்பதியின் அய்லா என்ற 16 மாத குழந்தையை தான் அறிவியல் உலகமே கொண்டாடுகிறது. கருவில் இருக்கும் போதே குழந்தை அய்லா பாம்பே நோய் தாக்குதலுக்கு இலக்கானார். பரம்பரை வியாதியான இதனால் ஏற்கனவே இரு சகோதரிகளை பறிகொடுத்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் சிறார்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதை அடுத்து, ஒன்ராறியோ குழந்தைகள் மருத்துவமனை ஒன்று இரண்டாவது தீவிர சிகிச்சைப் பிரிவைத் திறந்துள்ளது. ஒட்டாவாவில் அமைந்துள்ள கிழக்கு ஒன்ராறியோவின் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில், உச்ச வைரஸ் சீசன் சீக்கிரமாகவே ஆரம்பமாகிவிட்டது, அதன் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், நெருக்கடி நிலையை சமாளிக்க மாகாண நிதியுதவி உதவியாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்டு வியாட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது என வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட இலங்கையர்களில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் , படகில்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பாடசாலைகளில் முகக் கவசப் பயன்பாடு கட்டாயமாக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. மீளவும் முகக் கவசம் பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை விரைந்து கவனிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. றொரன்டோவின் சுகாதார அதிகாரி டொக்டர் கேட் முல்லிகன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். வைரஸ் காய்ச்சல் பரவுகை தீவிரமடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். தனது மகளும் நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பிள்ளைகள் நோய்வாய்ப்படுவதனால் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுவதாகRead More →

Reading Time: < 1 minuteகனடா 2023 – 2025ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் 500,000 புதிய புலம்பெயர்வோரை வரவேற்க கனடா திட்டம் வைத்துள்ளது சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கிறது. கனடா 2023 – 2025ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை இப்போதுதான் வெளியிட்டுள்ளது அதன்படி, 2023இல் 465,000 புதிய புலம்பெயர்ந்தோரை கனடா வரவேற்க உள்ளது. 2024இல் அந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்து, 485,000 புதிய புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் அன்றாடிய மாகாணத்தில் எரிபொருள் விலையில் மாற்றம் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது எதிர்வரும் இரண்டு தினங்களில் பெற்றோலின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 8 சதங்களினால் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்த விலை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் நான்கு சதங்களினாலும் நாளை மறுதினம் நான்கு சதங்களினாலும் எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க – கனடா உறவுகள் வலுவான நிலையில் காணப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தல் முடிவுகள் இரு நாடுகளின் உறவுகளை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க அரசாங்கத்துடன் கனடா தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் மாறுபட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயற்பட்ட அனுபவம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார். நியூ பிரவுன்ஸ்விக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்Read More →

Reading Time: < 1 minuteகனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாகRead More →