Reading Time: < 1 minuteசீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை உண்மையில் விமர்சிக்கவில்லை என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. G20 உச்சிமாநாட்டின் நடுவே, ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் ட்ரூடோ நடத்திய கூட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில் பிரதமர் ட்ரூடோவை ஜி ஜின்பிங் நேரில் சந்தித்து வினவியிருந்தார். அந்த சந்திப்பு காணொளியானது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு விலைகள் சற்றே குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் கடனாவில் வீடு ஒன்றின் சராசரி விலை 816,720 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஒக்ரோபர் மாதம் இந்த தொகை 170,000 டொலர்களினால் குறைவடைந்து வீடு ஒன்றின் சராசரி விலை 644643 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு வீடு விலை குறைவடைந்த போதிலும் இணையத்தில் வீடுகளை தேடுவோர் அதனை விடவும் குறைந்த விலைக்கு வீடுகளை தேடி வருகின்றனர். CanadianRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சில உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன. பணவீக்கம் காரணமாக கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது. கடந்த 2019ம் ஆண்டு முதல் மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளன. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மளிகைப் பொருட்களின் விலைகள் 11.4 வீதமாக பதிவாகியுள்ளது என்பதுடன் இது 1981ம் ஆண்டின் பின்னர் பதிவான அதிகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பழங்குடியின பெண் ஒருவர் முதல் தடவையாக உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். எமா மொரிசன் (Emma Morrison) என்ற பழங்குடியினப் பெண் இவ்வாறு வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக அழகிப் போட்டியில் எமா, கனடாவை பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார். தனது 16 வயது வரையில் ஒன்றாரியோவின் பழங்குடியின மக்கள் வாழும் க்ரீ என்னும் கிராமத்தில் மீன் பிடித்தும், வேட்டையாடியும் தனது வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார். திடீரென வாழ்க்கையில் திருப்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Mount Pleasant என்னும் இடத்தில், சிறுவன் ஒருவன் பேருந்திலிருந்து இறங்கும்போது கதவில் சிக்கி இழுத்துச்செல்லப்படும் காட்சிகள் வெளியாகி பதறச்செய்துள்ளன. தந்தையின் கண் முன்னே பேருந்தின் கதவில் சிக்கிய சிறுவன்வில்லியம் என்னும் சிறுவனும் அவனது சகோதரனும் பள்ளிக்குச் சென்றுவிட்டு பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பியிருக்கிறார்கள். அவர்களுடைய வீட்டின் முன்னால், பிள்ளைகளுக்காக அவர்களுடைய தந்தையான Derek Tappen காத்திருந்திருக்கிறார். பிள்ளைகள் பேருந்திலிருந்து இறங்கியிருக்கிறார்கள். மூத்தவன் முதலில் இறங்க, அவனைத் தொடர்ந்துRead More →

Reading Time: < 1 minuteறொரன்டோ பொதுச் சுகாதார அலுவலகம் அவசர எச்சரிக்கையொன்றை பொது மக்களுக்கு விடுத்துள்ளது. போதை மருந்து பயன்பாடு தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வார காலப் பகுதியில் அதி மாத்திரை அளவில் போதைப் மருந்துகள் பயன்படுத்தியதனால் குறைந்தபட்சம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சில வகை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதனால் இந்த மரணங்கள் சம்பவிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதை மருந்து பயன்படுத்துவோர் தனியாக போதை மருந்து பயன்படுத்துவதனை தவிர்த்துக்Read More →

Reading Time: < 1 minuteஇந்தோனேஷியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதியைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை(Rishi Sunakai) சந்தித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau), உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம்(Volodymyr Zelensky) ”நாங்கள் உக்ரைன் மக்களுக்காக உறுதியாக துணை நிற்கிறோம்” எனக் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, ‘பிரித்தானியாவில் ரஷ்யாவுக்கு எதிராகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின், பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 32 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட பெண் ஒருவரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா, பிரின்ஸ் ஜோர்ஜ் மவுன்டீஸில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலிருந்து இந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பூங்காவிலிருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள் டோனா சார்ளி என்ற பெண்ணினது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டில் டோனா படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய டோனாவின் காதலருக்கு நீதிமன்றம் தண்டனைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இறந்த திமிங்கிலம் ஒன்றை உட்கொண்ட நாய்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பிய கடற் கரையில் இந்த திமிங்கிலம் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தது. கடந்த சில மாதங்களில் இவ்வாறு நான்கு திமிங்கிலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறந்த திமிங்கிலத்தின் இறைச்சியை உட்கொண்ட சில நாய்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளன. காட்டு விலங்குகள் அல்லது கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் காணப்படும் போது அவற்றை தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ உசிதமானதல்ல எனRead More →

Reading Time: < 1 minuteஜி20 உச்சிமாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இவ்விருவரும் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைஇரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விபரங்கள் ஊடகங்களில் கசிந்தமை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோஐவு சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் திட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘நாம்Read More →

Reading Time: < 1 minuteகஞ்சா விற்பனை நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டு கனேடிய மக்கள் சுமார் 131 பில்லியன் டொலர்கள் தொகையை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இது சராசரி ஆண்டு வருவாயை ஒப்பிடுகையில், ஒவ்வொரு கனேடிய குடிமகனும் தலா 43,000 டொலர் தொகையை இழப்பதற்கு ஒப்பாகும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் கனேடிய கஞ்சா தொழில் சரிவடைவதற்கு காரணம் பெடரல் அரசாங்கத்தின் புதிய விதிகள் தான் என முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ரொறன்ரோவில் கஞ்சா பொருட்களுக்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடு விற்பனையில் சாதகமான மாற்றம் பதிவாகியுள்ளது. சில மாதங்கள் தொடர்ச்சியாக கனடாவில் வீடு விற்பனை வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து கனடாவில் வீடுகள் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஒக்ரோபர் மாதத்தில் வீடு விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தை விடவும் ஒக்ரோபர் மாதத்தில் வீடுகள் விற்பனை 1.3 வீதமாக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, கடந்த ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மருந்தகங்களில் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்போது குழந்தைகளின் வலி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் விநியோகப் பிரச்சனைகள் மோசமடைந்து வருவதால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. சில மருந்தகங்களின் அலமாரிகளில் குழந்தைகளுக்கான ஒவ்வாமை மருந்துகள், வயது வந்தோருக்கான இருமல் மற்றும் சளி சிரப், கண் சொட்டுகள் மற்றும் சில வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்புRead More →