Reading Time: < 1 minuteடொரோண்டோ Etobicoke துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹம்பர்லைன் ட்ரைவ் மற்றும் பின்ச் அவன்ய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவச உதவி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவருக்கு முதலுதவி வழங்கியுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பதின்ம வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே சம்பவத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடா ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதம சுகாதார அதிகாரி தொடர்பில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதம சுகாதார அதிகாரி டாக்டர் கிரண் மூர் தொடர்பிலேயே இவ்வாறு விமர்சனம் கிளம்பியுள்ளது. அண்மைய நாட்களாக மாகாணத்தில் கோவிட் பரவுகை தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தர்களை டாக்டர் கிரன் மோர் வழங்கி வந்தார். குறிப்பாக உள்ளக அரங்குகளில் முடிந்த அளவு முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கி இருந்தார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ குறுஞ்செய்தி ஊடான மோசடி சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண சக்திவளத்துறை அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொடுப்பனவுத் தொகையொன்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக போலி குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெப்பமாக்குதல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக குறுஞ்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பதிலளிக்குமாறு கோரி செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்திகள் போலியானவை எனவும் நம்பகமற்றவை எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. குறைந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகை தொகை சுமார் 2000 டாலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு சராசரி வாடகைத் தொகை 12 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது Rentals.ca என்ற இணைய தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள தேசிய வாடகை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ரோபர் மாதத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. வாடகைத் தொகை ஒக்ரோபர் மாதத்தில் 209 டாலர்களினால் உயர்வடைந்துள்ளது. கனடாவின் அநேகRead More →

Reading Time: < 1 minuteபிராம்ப்டன் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இந்திய வம்சாவளி மாணவனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிராம்ப்டனில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பீல் பிராந்திய பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் சிக்கிய18 வயது மாணவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹாமில்டன் பகுதியில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய நிலையில், 10 சிறார்கள் உட்பட 13 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஹாமில்டன் தீயணைப்புத் துறை தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 6.30 மணியளவில் இரண்டு மாடி குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், கரும்புகை சூழ ஆபத்தான நிலையில் காணப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் முதன்முறையாக பல் தொடர்பான சிகிச்சைக்கு பெடரல் அரசாங்கம் சலுகை அளிக்க முன்வந்துள்ளது. முதற்கட்டமாக மிக குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தற்போது அறிமுகம் செய்ய உள்ளனர். மேலும் டிசம்பர் 1ம் திகதி தொடங்கி இதற்கான விண்ணப்பம் உரிய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டு வருவாய் 90,000 டொலருக்கு குறைவாக உள்ள குடும்பங்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பல்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பாகிஸ்தான் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர் மாயமான நிலையில், தற்போது அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் ரொறன்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் ஊழியரையே அந்த நிறுவனம் பணியில் இருந்து வெளியேற்றியுள்ளது. குறித்த இஜாஸ் ஷா என்ற நபர் அக்டோபர் 14ம் திகதி ரொறன்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய PIA விமானத்தில் பணியாற்றியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்மோன்டனில் குடும்ப மருத்துவராக கடமையாற்றிய டொக்டர் யிப்பி ஷீ என்பவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. அல்பர்ட்டா வரலாற்றில் மிக பெரிய மருத்துவ மோசடியில் இந்த மருத்துவர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்டணம் அறவீடு செய்யும் போது இவ்வாறு மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்காக நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் மருத்துவர் 827077Read More →

Reading Time: < 1 minuteதாய்லாந்து சென்ற கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், மாநாட்டில் ஜூலியா ஆண்டர்சனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பெண்கள் மற்றும் அவர்களின் பன்முகத்தன்மையிலும், முழு ஆரோக்கியத்திற்கான உரிமையை உணரக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்குவது பற்றி விவாதித்தேன் என குறிப்பிட்டார். அதன் பின்னர், சிலி நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக்கை சந்தித்த ட்ரூடோ, அவருடன் உலகளாவிய பிரச்சனைகள்Read More →

Reading Time: < 1 minuteகட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், கனேடிய கால்பந்து ரசிகர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையில், கட்டார் நாட்டிற்குச் செல்லும்போது மனதில் கொள்ள வேண்டிய அனைத்து பழக்கவழக்கங்கள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவெளியில் கைகளைப் பிடிப்பது மற்றும் முத்தமிடுவது உட்பட எதுவும் கட்டாரில் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், கனேடியர்கள் விவேகத்துடன் நடந்து கொள்வதுடன், மதம் மற்றும் சமூக மரபுகளை மதித்து, புகைப்படம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒரே நாளில் 600 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கனடாவின் றொரன்டோவில் இவ்வாறு பாரியளவில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாரினால் மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 58 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 520 கிலோ கிராம் எடையுடைய கிறிஸ்டல் மெதபெட்டமைன் மற்றும் 150 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் ஆகிய போதைப் பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்தப் போதைப் பொருள் கடத்தல்களுடன்Read More →

Reading Time: < 1 minuteகனடா அரசு, இதற்கு முன் இருந்தது தவிர்த்து, மேலும் 16 புதிய வகை பணிகள் செய்வோர் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு தகுதி பெறுவதாக அறிவித்துள்ள விடயம் பலதரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கனடாவில், மருத்துவத்துறை, கட்டுமானத்துறை, போக்குவரத்து முதலான துறைகளில் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து திறமையுடைய பணியாளர்களை கனடாவுக்குக் கொண்டு வரும் வகையில், மேலும் 16 வகை பணியாளர்களை நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு தகுதி பெறுவதாக அறிவித்துள்ளதுRead More →