கனடாவில் சிகிச்சைக்காக 40 மணி நேரம் காத்திருந்த நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தை!
Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை ஒன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் 40 மணி நேரம் காத்திருக்க நேர்ந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் முற்றிலும் அபத்தமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்த குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார். நவம்பர் 9ம் திகதி நள்ளிரவு நேரம் தமது குழந்தையின் நிலை கண்டு 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டுள்ளார் தாயார் ஜாஸ்மின். இதனையடுத்து, அவர்கள் இருவரும் Cortellucci Vaughan மருத்துவமனைக்குRead More →