கனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு!
2022-11-09
Reading Time: < 1 minuteகனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாகRead More →