Reading Time: < 1 minuteநிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்ற அறிவிப்பை கனேடிய இராணுவம் விடுத்துள்ளது. இதுவரையில், கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவ வெளிநாட்டு விண்ணப்பத்தாரர் என்கிற நுழைவு திட்டத்தின் கீழ் மட்டுமே இராணுவத்தில் சேர தகுதி பெற்றிருந்தனர். தனிநபர்களுக்கான இந்த திட்டம், பயிற்சி செலவுகளை குறைப்பதோடு, விமானி அல்லது மருத்துவர் போன்ற சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும். ஆனால் தற்போது கனடா நாட்டின் குடிமக்களை போலவேRead More →

Reading Time: < 1 minuteகம்போடிய இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ஆசியான் உச்சி மாநாட்டிற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கம்போடியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் புனோம் பென்னில் உள்ள Tuol Sleng Genocide அருங்காட்சியகத்திற்கு சென்ற ட்ரூடோ, அங்கு இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘கம்போடிய இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, மேலும் இதுபோன்றRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாண மக்களிடம் முதல்வர் டக் போர்ட் அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். முடிந்த எல்லா நேரங்களிலும் முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இயலுமான அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிதல் முதனிலையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் உடன் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எரிவாயு விலை குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சன நடமாட்டம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரெஜினாவில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ரெஜினாவின் ரீடல்லாக் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இந்த தீ விபத்தினால் மக்களுக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தீ விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் யாரும் வீட்டில் இருந்தார்களாRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மோன்டன் பகுதியில் ஒரே நாளில் சுமார் இருபதாயிரம் பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். நோய்வாய் காரணமாக பள்ளி மாணவ மாணவியரின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது. கடந்த புதன் கிழமை எட்மோன்டன் பகுதியில் 20500 மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி முதல் 9ம திகதி வரையில் 50 முதல் 75 வீதம் வரையிலான பள்ளிகளில் மாணவர் வருகை 10 வீதத்தைRead More →

Reading Time: < 1 minuteஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஸ்டீல்ஸ் அவன்யூ மற்றும் மிட்லான்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனத் தரிப்பிடத்தில் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய எந்தவொரு விபரங்களும் வெளியிடப்படவில்லை. இந்தRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்களும் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்தியாவிலிருந்து கனடவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றபோது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாங்கள் இந்திய தேசிய புலனாய்வு குழுவின் விசாரணையில் தாங்கள் ஆட்கடத்தல் காரர்களால் ஏமாற்றப்பட்டுள்ளவர்கள் என அவர்கள் கூறியுள்ளனர். அது உறுதி செய்யப்பட்டுள்ளபோதும், தொடர்ந்தும் முகாமில்Read More →

Reading Time: < 1 minuteஉலகின் மிகச் சிறந்த நகரஙகளின் பட்டியலில் ஐந்து கனேடிய நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த நகரங்கள் என்னும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த 100 நகரங்களின் வரிசையில் கனடாவின் றொரன்டோ, கல்கரி, மொன்ட்ரயல், வான்கூவார் மற்றும் ஒட்டாவா ஆகிய நகரங்கள் இவ்வாறு சிறந்த நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது. முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறை என்பன தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வகைமை,Read More →