ஈரானிய பெண்ணுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கனடாவில் போராட்டம்!
Reading Time: < 1 minuteஈரானில் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வேண்டி கனடாவில் ஆயிரக்கணக்கானவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். நேற்றைய தினம் ஒன்றாரியோவின் ரிச்மண்டில் பகுதியில் பெரும் எண்ணிக்கில்லான மக்கள் அணி திரண்டு ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவர் உரிய முறையில் ஹிஜாப் அணிய தவறியதாக கூறி அந்நாட்டு அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்திருந்தனர். இவ்வாறு பெண் கைது செய்யப்பட்ட விவகாரம்Read More →