கனடாவின் முன்னாள் அரசாங்க ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை!
Reading Time: < 1 minuteகனடாவின் முன்னாள் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ரன்சம் வேர் ஹேக்கிங் (ransomware hacker ) குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தினால் இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த செபஸ்டியன் வாசோன் டெஸ்ஜார்டின்ஸ் (Sébastien Vachon-Desjardins) என்பவருக்கு இவ்வாறு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. கனடாவின் அரசாங்க நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக செபஸ்டியன் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More →