கனடா ரிச்மன்ட்ஹில்லில் வாகனத்தில் மோதி பாதசாரி பலி; சாரதி தப்பியோட்டம்
Reading Time: < 1 minuteகனடாவில் வாகனமொன்றில் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரிச்மன்ட்ஹில்லின் மெகென்ஸீ மற்றும் யொங் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 2009-2011 ஹொண்டா சிவிக் ரக கறுப்பு நிற வாகனமொன்று குறித்த பெண்ணைRead More →