கனடாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த சீனப் பத்திரிகை நிறுத்தம்!
2022-08-01
Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த நான்கு தசாப்தங்களாக பிரசூரமாகிக் கொண்டிருந்த சீனப் பத்திரிகையொன்றின் அச்சுப் பணிகள் நிறுத்தப்பட உள்ளது. இந்த மாதம் முதல் குறித்த சீனப் பத்திரிகை அச்சு வடிவில் வெளிவாராது என டிஜிட்டல் பிரதியாக மட்டுமே பிரசூரமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையில் பணியாற்றி வந்த 83 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர். சிங் டாவோ (Sing Tao) என்ற சீன மொழிப் பத்திரிகையே இவ்வாறு அச்சு வடிவத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.Read More →