புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எங்களுக்கும் அதிகாரம் வேண்டும்; கனேடிய மாகாணங்கள் கோரிக்கை!
Reading Time: < 1 minuteகனடாவில் புலம்பெயர்தல் அமைப்பு ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடி எடுத்துவைக்க இருக்கிறது! புலம்பெயர்வோரை வரவேற்கும் விடயத்தில், கூடுதல் கட்டுப்பாடுகளை தங்கள் வசம் வைத்துக்கொள்ள மாகாணங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பைப் பொருத்தவரை, பெடரல் அரசுதான் பெரும்பாலான விடயங்களைக் கட்டுப்படுத்துகிறது. மாகாணங்களின் பங்கு குறைவே. ஆனால், கியூபெக் மாகாணம் மட்டும் இந்த விடயத்தில் விதிவிலக்கு. ஆம், 1991ஆம் ஆண்டு செய்யப்பட்ட கனடா – கியூபெக் ஒப்பந்தத்தின்படி, கியூபெக் மாகாணம் தனக்கானRead More →