கனடாவில் இருந்து ஐரோப்பாவிற்கு திரவ எரிவாயு ஏற்றுமதி வழிகள் குறித்து ஆய்வு!
Reading Time: < 1 minuteகனடாவில் இருந்து ஐரோப்பாவிற்கு நேரடியாக திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஜேர்மனி ஆட்சித் தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவரை நேற்று கியூபெக் – மொன்றியலில் ட்ரூடோ சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போதே ட்ரூடோ இவ்வாறு தெரிவித்தார். குறுகிய காலத்தில் திறன்களை அதிகரிப்பதன் மூலம் உலகளாவிய வலுசக்தி விநியோகத்திற்கு பங்களிக்க எங்களால்Read More →