கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டு பழமையான இராட்சத மரம்!
Reading Time: < 1 minuteகனடாவின் வான்கூவார் பகுதியில் சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இராட்சத மரமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. லியன் ஹெட்வோர்ட்டர்ஸ் பிராந்திய பூங்காவில் இந்த இந்த மரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரிய மரங்களில் இதுவும் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரத்தின் விட்டம் 4.8 முதல் 5.8 மீற்றர் வரையிலானது என தெரிவிக்கப்படுகின்றது. போயிங் 747 ரக விமானமொன்றை உள்ளேRead More →