கனடாவின் முக்கிய நகரில் வீடுகள் விற்பனை கடும் சரிவு: வெளிவரும் பின்னணி!
Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரில் ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனையில் 41% சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் ஜூன் மாதத்தில் சுமார் 6,474 வீடுகள் விற்பனையாகியுள்ளது. ஆனால் இதே மாதம் கடந்த ஆண்டில் மொத்தம் 11,053 வீடுகள் விற்பனையாகியுள்ளது. மே மாதத்தை ஒப்பிடுகையிலும் கூட ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாகவே கூறப்படுகிறது. கனடாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு காணப்படுகிறது. சமீபத்தில் வெளியானRead More →