Reading Time: < 1 minuteஉக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, புடினுக்கு நெருக்கமானவர்கள் மீது உலக நாடுகள் பல தடைகள் விதித்தன. இந்நிலையில், புடினுடைய இரகசிய காதலி என அழைக்கப்படும் அலீனா (Alina Kabaeva) மீது தடைகள் விதிக்க அமெரிக்கா முதலான நாடுகள் கூட தயங்கின. அப்படி அலீனா மீது தடைகள் விதித்தால், அது நேரடியாக புடினுடன் மோதுவது போலாகிவிடும், அவரது கோபத்துக்கு ஆளாகிவிடுவோம் என்று அஞ்சி அவர் மீது தடை விதிக்கத் தயங்கி நின்றனRead More →

Reading Time: < 1 minuteகனேடிய எல்லைப் பகுதிகளில் தொடாந்தும் கோவிட் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம், எதிர்வரும் 30ம் திகதி வரையில் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி வெளிநாட்டுப் பயணிகள் கோவிட் தடுப்பூசி அட்டைகளை சமர்ப்பித்தால் மட்டுமே நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவிற்குள் பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் தங்களது உடல் நிலை பற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டியதுRead More →