கனடாவில் 77 பேருக்கு குரங்கம்மை; கியூபெக்கில் மட்டும் 71பேர் பாதிப்பு
Reading Time: < 1 minuteகனடாவில் நேற்று வரை மொத்தம் 77 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கியூபெக் மாகாணத்தில் மட்டும் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒன்ராறியோவில் 5 பேரும் அல்பர்ட்டாவில் ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தெரசா டாம் கூறினார். கடந்த மாத இறுதியில் நாடு முழுவதும் ஐந்துRead More →