சிகரெட் மீது எச்சரிக்கை வாசகம் பதிக்கும் உலகின் முதல் நாடாக கனடா!
Reading Time: < 1 minuteகனடாவில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட் (Carolyn Bennett) செய்தியாளர்களிடம் கூறுகையில், புகையிலை பொருட்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது, அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்Read More →