றொரன்டோவில் ஆண்டு முழுவதும் விடுமுறை வழங்கிய பாடசாலை!
Reading Time: < 1 minuteமிரட்டல் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் வகுப்புக்கள் நடைபெறாது என றொரன்டோ தனியார் பாடசாலையொன்று அறிவித்துள்ளது. அநாமேதய அடிப்படையிலான மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் இந்தப் பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. றொரன்டோவின் பிரான்க் சம் ஹால் (Branksome Hall) தனியார் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து உடனடியாக பாடசாலை வளாகம் முடக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ ஆபத்து கிடையாது என பொலிஸார் உறுதி செய்ததன்Read More →