Reading Time: < 1 minuteகனேடிய மத்திய அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள எல்லை கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிற்குள் பிரவேசிப்பது தொடர்பில் இந்த எல்லை கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த எல்லைக்கட்டுப்பாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாட்டு பயணிகள் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு தொடர்ந்தும் கோவிட் தடுப்பூச்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. தடுப்பூசி ஏற்றுக் கொள்ளாத கனேடிய பிரஜைகள் மற்றும் நிரந்தரமாக வதிவோர் கோவிட் பரிசோதனைRead More →

Reading Time: < 1 minuteகனடா- பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வங்கி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது கனேடிய பொலிஸார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர் மற்றும் ஆறு அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், வங்கிக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர்களுடன் தொடர்புடைய வாகனத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவத்தையடுத்து அருகிலுள்ள வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிபொருள் அகற்றும் பிரிவு, சாதனங்களை ஒரு வாகனத்திலிருந்து உள்ளூர் நிலப்பகுதியான ஹார்ட்லேண்ட் லாண்ட்ஃபில் ஃபேசிலிட்டிக்குRead More →

Bill 104, Tamil Genocide Education Week Act

Reading Time: 2 minutesஒன்ராறியோவின் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டத்தை சவால் செய்து பல சிங்கள-கனடிய குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டமூலம் 104 -ஐ இதன்மூலம் அரசியலமைப்பின் பிரகாரம் ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் ஏற்று உறுதி செய்துள்ளது. தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டமூலத்தின் நோக்கம் முற்றிலும் “அறிவூட்டல் அல்லது தெளிவுபடுத்தல்” என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குதிரைகளிடம் மிதியுண்டதனால் 30 வயதான இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொனோகா ஸ்டேம்பேட் எனப்படும் களியாட்ட கண்காட்சி நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குதிரை பந்தயத்திற்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு குறித்த பெண் உயிரிழந்துள்ளார். குதிரையின் மீது ஏறி பயிற்சியில் ஈடுபட்ட போது குதிரையிலிருந்து வீசுபட்ட பெண், கீழே வீழ்ந்துள்ளார். கீழே வீழ்ந்த பெண்ணை குதிரைகள் மிதித்துக் கொண்டு ஓடியதில் காயமடைந்தRead More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் வீட்டு வாடகை தொகைகள் மிக மிக அதிகரித்துச் செல்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாடகைத் தொகை சுமார் 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளனர். கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் போது காணப்பட்ட அளவிற்கு மீளவும் வீட்டு வாடகைத் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. றொரன்டோ வாடகை குறித்த இணைய தளமொன்றினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சராசரிRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவ்மொன்று பதிவாகியுள்ளது. உயர்நிலைப் பள்ளியொன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் 23 வயதான மகனே இவ்வாறு காரியில் தனித்து விடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கடுமையான வெப்பநிலையில் காரிற்கு உள்ளே இருந்த நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக காலையில் அழைத்து வந்த குறித்த ஆசிரியை, சிறுவனை காரிலேயே விட்டு விட்டு மாணவர்களுக்கு கற்பிக்கச் சென்றுள்ளார். பின்னர் திடீரெனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடிய வெள்ளை ஸ்டர்ஜன் மீனை மீனவர்கள் பிடித்துள்ளனர். இந்த வெள்ளை ஸ்டர்ஜன் மீன் 10 அடி நீளமும், 57 அடி அங்குலமும் கொண்ட இந்த வகை ராட்சத மீன் 317 கிலோ எடை கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் ஏ.ரீ.எம். இயந்திரம் பணம் எடுத்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவரிடம் நபர் ஒருவர் கொள்ளையிட்டுள்ளார். றொரன்டோவின் சய்னா டவுன் பகுதியில் அமைந்துள்ள ஏ.ரீ.எம். இயந்திரத்தில் இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஏ.ரீ.எம் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த போது, நபர் ஒருவர் குறித்த வயோதிபரை கீழே தள்ளிவிட்டு பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார். பணத்தை கொள்ளையிட்ட நபரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் பற்றிய விபரங்கள் எதுவும் இருந்தால் அதனை உடனடியாகRead More →

Reading Time: < 1 minuteநாய் ஒன்று நான்கு பேரை கடித்த காரணத்தினால் அதன் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டொரோண்டோ பொலுவார்ட் மேற்கு பகுதியில் நபர் ஒருவர் நாயுடன் வாகனமொன்றை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. வாகன உரிமையாளர் மீது நாயை தூண்டி கடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியால இடைவெளியில் சைக்கிளில் சென்ற ஆண் மற்றும் பெண் ஒருவரிடம் நாயுடன் வந்த நபர்Read More →

Reading Time: < 1 minuteஅதிகரித்த உணவு மற்றும் வீட்டுச் செலவுகள் காரணமாக பல கனேடியர்கள் தங்கள் வாழ்க்கையைச் சந்திக்க சவால் நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. Angus Reid இன்ஸ்டிட்யூட்டின் புதிய ஆராய்ச்சியின்படி, ஏறக்குறைய பாதி கனேடியர்கள் வீட்டு மளிகைக் கட்டணங்களை வாங்குவதற்கு சிரமப்படுவதாகவும், 45 சதவீதம் பேர் கடந்த ஆண்டை விட நிதி ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள நான்கு கனேடியர்களில் ஒருவர் தற்போதைய பொருளாதார அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை இரத்துச் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமை கொடூரமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை இழக்க நேரிடும் பெண்களுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் (Roe v.Wade) இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, 1992ஆம்Read More →

Reading Time: < 1 minuteமுன்னிலை உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பட்டியலில் கனடாவின் கல்கரி நகரம் 3ம் இடத்தையும், வான்கூவார் 5ம் இடத்தையும், றொரன்டோ எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. நகரங்களின் ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உட்கட்டுமான வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளியல் புலனாய்வுப் பிரிவின் வருடாந்த தரப்படுத்தல் பட்டியலில் இந்தRead More →

Reading Time: < 1 minuteகடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்போருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ(Justin Trudeau) உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார். கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார். பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை காணப்படுவதனை தாம் ஒப்புக் கொள்வதாக அவர் (Justin Trudeau) குறிப்பிட்டுள்ளார். கடவுச்சீட்டு விநியோகத்தில் நிலவி வரும்Read More →