கனடாவில் போலி நாணயம் குறித்து எச்சரிக்கை!
Reading Time: < 1 minuteகனடாவில் போலி நாணயக் குற்றிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலி நாணயக் குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எழுமாறான அடிப்படையில் நாணயக் குற்றிகள் சோதனையிடப்பட்ட போது அவை போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கனேடிய பொலிஸார் இந்த விசாரணைகளை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் புழக்கத்தில் உள்ள இரண்டு டொலர் நாணயக் குற்றியே இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இவ்வாறு புழக்கத்தில் விடப்பட்டRead More →