உக்ரைனுக்கு கனடா மேலும் 100 மில்லியன் டொலர் நிதியுதவி
Reading Time: < 1 minuteரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் 100 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. உக்ரைனுக்கு ஆதரவளிப்பதுடன் தமது கொள்கைகளுக்காக உலகம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், நட்பு நாடுகளின் உதவியுடன் திரட்ட திட்டமிட்டுள்ள 12.4 பில்லியன் டொலர் தொகையை உக்ரைனுக்கு அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது. இதனிடையே, உக்ரைனுக்கு 500 மில்லியன் டொலர் இராணுவத்திற்கான நிதியுதவியாகவும் மேலதிகமாக 1Read More →