Reading Time: < 1 minuteகனடாவில் வாகன விபத்துச் சம்பவமொன்றில் 100 வயதான மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நோர்த் யோர்க்கின் ஸ்டீலிஸ் அவன்யூ மற்றும் புலுப்வுட் ட்ரைவ் ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 100 வயதான மூதாட்டி பாதையோரத்தில் நடந்து சென்ற போது வேகமாக சென்ற வாகனம், மூதாட்டியை மோதிச் சென்றுள்ளது. 64 வயதான நபர் ஒருவர் செலுத்திய வாகனத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் கனடாவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வந்த மகிந்தன் தயாபரராஜா (35) கடந்த 13ஆம் திகதி மேல்மருவத்தூருக்கு தாய் லீலாவதி மற்றும் சகோதிரியுடன் வந்துள்ளார். அப்போது மகிந்தன் திடீரென காணாமல் போன நிலையில், ஆத்தூர் சாலையோரத்தில் மயங்கிக் கிடந்ததாக சிலர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி மகிந்தன் உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்து உறவினர்கள் அவரதுRead More →

Reading Time: < 1 minuteஉலகம் முழுவதும் குழந்தைகளை மட்டும் குறிவைக்கும் மர்ம ஹெபடைடிஸ் நோய் ஒன்று பரவிவரும் நிலையில், தற்போது அது கனடாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. பொதுவாக ஹெபடைடிஸ் என்னும் நோய், A, B, C, D அல்லது E வகை ஹெபடைடிஸ் வைரஸ்களால் உருவாகும். ஆனால், இம்முறை உலக நாடுகள் பலவற்றில் பரவி வரும் இந்த மர்ம ஹெபடைடிஸ், மேற்குறிப்பிட்ட எந்த வைரஸாலும் உருவாகவில்லை. பிரித்தானியா, அமெரிக்கா உட்பட உலகின் 14 நாடுகளில் பரவி,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து G7 கூட்டு நாடுகளுடன் கனடிய மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை விற்க கூடிய திறனை உருவாக்குவதற்கும், அதன் இலாபத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் இந்தRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் “இனப்படுகொலை” என ஏகமனதாக ஏற்று அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ரஷ்யாவால் மனித குலத்திற்கு எதிரான கட்டமைக்கப்பட்ட கொடூரங்கள் மற்றும் பாரிய போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஏராளமான சான்றுகள் இருப்பதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். ரஷ்யாவின் போர்க்குற்றங்களில் பாரிய அட்டூழியங்கள், உக்ரேனிய குடிமக்களை திட்டமிட்டு படுகொலை செய்தல், கொல்லப்பட்ட உக்ரேனியர்களின் சடலங்களை இழிவுபடுத்துதல், உக்ரேனிய குழந்தைகளை வலுக்கட்டாயமாக நகர்த்துதல், சித்திரவதை,Read More →

Reading Time: < 1 minuteசென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13.04.2022 அன்று தனது தாயாருடன் கனடாவில் இருந்து சென்னை வந்திருந்தார் கனடா பிரஜை மகிந்தன் தயாபரராஜா. 35 வயது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த இளைஞன், தேணீர் வாங்குவதற்காக விடுதியை விட்டு வெளியே வந்தபோது காணாமல் போயிருந்தார். மேல்மருவத்தூரில் வைத்து காணாமல்போன அந்த இளைஞன் 3 நாட்களின் பின்னர் மேல் மருவத்தூரில் இருந்து 40 கி.மீ.Read More →

Reading Time: 2 minutesமறுமணத்துக்காக திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடிய கனடா வாழ் தமிழர் ஒருவரிடம் பெண் குரலில் பேசி, 1 கோடியே 38 லட்ச ரூபாயை பறித்த சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். கூகுளில் கிடைத்த பெண் ஒருவரின் படத்தை எடுத்து, தனது தங்கை எனக் கூறி, 2 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊஞ்சமரத்தோட்டம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதானRead More →

Reading Time: < 1 minuteகொரோனா தடுப்பூசி போடாதவர்களால், தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று அபாயம் அதிகம் இருப்பதாக கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் இணைந்து செயல்பட்டால், அதனால் ஏற்படும் விளைவை கண்டறிய ஒரு எளிய மாதிரி ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை ஒருவருக்கொருவருடனும், தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்ட குழுவினருடனும் இணைந்து பழக விட்டனர். இந்த ஆராய்ச்சி முடிவுகளை கனடா மருத்துவRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் இராணுவத்திற்கு கனடா அளித்த பயிற்சியின் தாக்கம் காரணமாகவே, முக்கிய கனேடிய தளபதிகள் மீது ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் இராணுவத்தினருக்கு கனடாவின் 6 முன்னாள் தளபதிகள் குழு ஒன்று பயிற்சி அளித்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் 61 முக்கிய கனேடியர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்பு வெளியானது. அதில் ஒருவர் லூக்-ஃபிரடெரிக் கில்பர்ட் (Luc-Frederic Gilbert) என்ற முன்னாள் இராணுவ தளபதி.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் குவாண்டனாமோ விரிகுடா சிறைச்சாலையில் 14 ஆண்டுகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தியதற்கு எதிராக முன்னாள் கைதி ஒருவர் கனடா நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கனடாவின் மாண்ட்ரீலில் பகுதியில் தங்கியிருந்தவர் முகமது ஓல்ட் ஸ்லாஹி (Mohamedou Ould Slahi)என்ற மொரிட்டானிய நாட்டவர். இவரை திடீரென்று ஒருநாள் கைது செய்த கனேடிய உளவுத்துறை, CN Tower மீது குண்டுவைக்க திட்டமிட்டதாக கூறி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளது. வெறும் இரண்டு மாதங்களுக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய வம்சாவளி பாடசாலை மாணவர் Karanveer Sahota கத்திக்குத்து தாக்குதலில் மரணமடைந்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கனடாவின் எட்மண்டன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 16 வயது Karanveer Sahota மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஏப்ரல் 8ம் திகதி நடந்த இத்தாக்குதலை அடுத்து சிகிச்சை பெற்றுவந்த அவர், சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு பின்னர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை வெளியானRead More →

Reading Time: < 1 minuteநேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு கனடா ஆதரவாக இருக்குமென கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் இணைவதை ஆதரிக்கிறீர்களா என அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோவில் சேர விரும்பும் சுவீடன் மற்றும் பின்லாந்தைச் சுற்றி உரையாடல்கள் நடந்து வருகின்றன, நிச்சயமாக கனடா, அதற்கு மிகவும் ஆதரவாகRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்து, ரொறன்ரோவில் வசிக்கும் இலங்கை மக்கள் டசின் கணக்கானோர் ஸ்கார்பரோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்கார்பரோவில் சனிக்கிழமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி, இலங்கையில் தற்போதைய ஆட்சி அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளRead More →