ரஷ்ய ஆக்கிரமிப்பு; கனடா – போலந்து தலைவர்கள் கூட்டாக கடும் கண்டனம்!
Reading Time: < 1 minuteபோலந்து விஜயம் செய்துள்ள கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடாவை நேற்று சந்தித்து உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு எதிராக ரஷ்யாவின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்புக்கு பிரதமர் ட்ரூடோ மற்றும் ஜனாதிபதி டுடா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தப் படையெடுப்பு உலகளவில் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாக அமைந்துள்ளதாகவும், பிராந்திய பாதுகாப்புக்குRead More →