இணையத்தில் வேலை வாய்ப்பு விளம்பரம்: கனடாவில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்
Reading Time: < 1 minuteஒன்ராறியோவின் லண்டனில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றி விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்திய சம்பவத்தில் பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஹாமில்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் மீது நான்கு பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 தொடக்கத்தில் இணையத்தில் வேலை வாய்ப்பு தொடர்பில் விளம்பரம் செய்துள்ளார் 26 வயது இளைஞர் ஒருவர். இதில் நம்பிச் சென்ற பெண் ஒருவரைRead More →