Reading Time: < 1 minuteகனடா, இன்று முதல் நாட்டுக்குள் நுழையும் பயணிகளுக்கான பல்வேறு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.. ஆனாலும், கனடாவுக்கு பயணம் புறப்படுவதற்கு முன் செய்யப்படவேண்டிய கொரோனா பரிசோதனை முதலான சில விதிகள் தொடர்கின்றன. என்னென்ன விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காணலாம் பிசிஆர் பரிசோதனைக்கு பதிலாக இனி ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொள்ளலாம் சென்ற ஆண்டு, கனடாவுக்குள் நுழையும் பயணிகள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கு ஆதாரமாக, பிசிஆர் போன்ற மூலக்கூறு வகைRead More →

Reading Time: < 1 minuteகனடா வான் பாதுகாப்பு எல்லையில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உக்ரைனுக்கான கூடுதல் உதவிகளை வழங்க கனடா மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ரஷ்ய அனைத்து விமானங்களுக்கும் கனடாவின் வான்வெளி மூடப்படும் என கனடா போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல் காப்ரா நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ரஷ்யாவை நாங்கள் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அவா் தெரிவித்துள்ளார். ஜேர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, செக்Read More →

Reading Time: < 1 minuteரஷ்யப் போருக்குத் தப்பி ஓடி வரும் உக்ரைன் நாட்டவர்களை இரு கரம் நீட்டி வரவேற்க இருப்பதாக ஒன்ராறியோ பிரீமியர் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மாகாணத்துக்கு உதவ, உக்ரைனியர்களின் திறமைகள் வரவேற்கப்படும் என்றார். ரஷ்ய ஊடுருவலுக்குத் தப்பி உக்ரைனிலிருந்து ஓடி வருவோர், ஒன்ராறியோவில் எளிதாகக் குடியமர்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெடரல் அரசு செய்யவேண்டும் என தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாRead More →

Reading Time: < 1 minuteரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், தங்கள் வாடிக்கையாளர்கள், உக்ரைன் நாட்டிலுள்ள தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்வதை எளிதாக்குவதற்காக கனேடிய தொலைபேசி நிறுவனங்கள் நல்ல நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளன. அதன்படி, உக்ரைனுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைதூர அழைப்புகளை இலவசமாக்கியுள்ளன சில தொலைபேசி நிறுவனங்கள். Bell Canada, Rogers Communications Inc., Telus Corp. மற்றும் Shaw Communications Inc ஆகிய நிறுவனங்கள், பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள தங்கள்Read More →

Reading Time: < 1 minuteகடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்; ரஷ்யாவுக்கு கனேடிய பிரதமர் எச்சரிக்கை உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு கனேடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அதேசமயம் உக்ரைனிலிருந்து ரஷ்யா தனது படையினரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கோரியுள்ளார். அத்துடன் உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கனடா மிக வன்மையாக கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்Read More →

Reading Time: < 1 minuteசமீபத்திய வாரங்களில் ஒட்டாவாவில் வெடித்த எதிர்ப்புகள் மற்றும் முற்றுகைகள் மற்றும் எல்லைக் கடப்புகள் முடக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். நிலைமை இனி அவசரமாக இல்லை என்னும், தற்போதுள்ள சட்டங்கள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க போதுமானவை என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஆளுனர் ஜெனரல் புதன்கிழமை பிற்பகல் அவசரகாலச் சட்டத்தை திரும்பப் பெறுவதில் கையெழுத்திட்டார். இதுRead More →

Reading Time: < 1 minuteரஷ்யா மீது கனடாவும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கமைய ரஷ்யா அங்கீகரித்துள்ள கிளர்ச்சியாளர்கள் பகுதிகள் உடனான அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ரஷ்ய வங்கிகளுடனான பரிவர்த்தனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிவினை பகுதிகளை அங்கீகரித்த ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, ‘எந்த தவறும் செய்யாதீர்கள். இது ஒரு இறையாண்மை கொண்ட அரசின் மீது மேலும்Read More →

Reading Time: < 1 minuteகொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 151 எதிரான வாக்குகள் பதிவானது. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர் வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய தலைநகர் ஒட்டாவாவில் பொலிஸாரின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கட்டாய தடுப்பூசி ஆணைக்கு எதிராக கனரக வாகன சாரதிகள் போராட்டம் நேற்றும் தொடர்ந்து இடம்பெற்றது. போராட்டங்களில் ஈடுபட்ட மேலும் 47 பேர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடந்து போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது . வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்ட 53Read More →

Reading Time: 1 minuteகனடா – தலைநகர் – ஒட்டாவாவை முற்றுகையிட்டு வெளியேற மறுக்கும் போராட்டக்காரர்களை கைது செய்து அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். பெருமளவான பொலிஸார் போராட்டக்காரர்களை முற்றுகையிட்டு அவர்களைக் கைது செய்துள்ளனர். அத்துடன், நகரை முற்றுகையிட்டுள்ள வாகனங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று மட்டும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமரா லிச், கிறிஸ் பார்பர் மற்றும் பாட் கிங் உட்பட 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 21 வாகனங்கள் பொலிஸாரால்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை (Justin Trudeau) ஹிட்லருடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் (Elon Musk) வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அறிவித்தது. இதை எதிர்த்து தலைநகர் ஒட்டாவாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வரலாறு காணாத அளவில் பணவீக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் வருடாந்த பணவீக்க வீதம் ஐந்து வீதமாக உயர்வடைந்துள்ள நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 4.8 வீதமாக காணப்பட்டது. இதன்போது இந்த ஆண்டில் அது 5.2 வீதமாகRead More →

Reading Time: < 1 minuteபிப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல், கனடாவுக்கு வரும் பயணிகள் ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொண்டால் போதும், கொரோனா தடுப்பூசி பெறாத சிறு பிள்ளைகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என கனடா அரசு அறிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள், பயணம் புறபடுவதற்கு முன் ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொண்டால் போதும் என்றும், கொரோனா தடுப்பூசி பெறாத சிறு பிள்ளைகள் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும், கனடாவின் அனைத்து விமானRead More →