ஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதியம் $15
Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் சில தரப்பு தொழிலாளர்கள் இந்த வாரம் ஊதிய உயர்வை காண்பார்கள் என தெரியவந்துள்ளது. ஒன்ராறியோ நிர்வாகமானது குறைந்தபட்ச ஊதியம் பெறும் சில தரப்பு தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளது. இதுவரை 14.35 டொலர் ஊதிய பெற்றுவந்தவர்கள் இனி மணிக்கு 15 டொலர்கள் ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 12.55 டொலர் ஊதியமாக பெற்றுவந்த மதுபான விடுதிகளில் பணியாற்றிவோர் இனி 15 டொலர் ஊதியமாக பெறுவார்கள்.Read More →