மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு- இருவர் உயிரிழப்பு!
Reading Time: 2 minutesமெக்ஸிகோவின் கான்குன் அருகே உள்ள ஹோட்டல் ரிசார்ட்டில் விருந்தினர்களிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கரீபியன் கடற்கரையில் கான்குனுக்கு தெற்கே 70 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள சுற்றுலா நகரமான பிளாயா டெல் கார்மெனில் உள்ள ஹோட்டல் எக்ஸ்கேரெட் மெக்ஸிகோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிதாரியின் புகைப்படங்களை பிராந்திய பொலிஸ்துறைத் தலைவர்Read More →