Reading Time: < 1 minuteஒமிக்ரோன் புதிய திரிபு பரவலைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா தவிர்ந்த அனைத்து நாடுகளிலும் இருந்தும் விமானம் மூலம் வரும் அனைவருக்கும் கொவிட் பரிசோதனை அவசியம் என கனடா அறிவித்துள்ளது. கனடாவில் இதுவரை 07 பேர் ஒமிக்ரோன் புதிய திரிபு வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் தெரிவித்தார். ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள 7 பேரில் 4 பேர்Read More →