கனேடிய பெண் ஆசிரியர் மாயமான விவகாரத்தில் முக்கிய திருப்பம்: கணவர் கைது!
Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாயமானதாக தேடப்பட்டுவந்த பள்ளி ஆசிரியர் தொடர்பில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக Naomi Onotera என்பவர் மாயமான விவகாரத்தில் பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படுகொலை உள்ளிட்ட இரு பிரிவுகளில் குறித்த ஆசிரியரின் கணவர் மீது வழக்கு பதிந்து, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாயமானதாக கூறப்பட்ட ஆசிரியர் கொல்லப்பட்டு,Read More →