ஜனவரியில் 15% விமான சேவைகளை இரத்து செய்கிறது கனடாவின் வெஸ்ட்ஜெட்!
Reading Time: < 1 minuteகனடாவின் வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் (WestJet Airlines) ஜனவரியில் அதன் திட்டமிடப்பட்ட விமான சேவைகளில் 15 வீதத்தை இரத்துச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வேகமாகக் பரவி வரும் ஒமிக்ரோன் திரிபு காரணமாக தனது பணியாளர்களை முழுமையாகப் பணிக்கமர்த்த முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த கொரோனா பரவல் மற்றும் கடும் குளிர் காரணமாக ஏற்கனவே பல விமான சேவைகளை அல்பர்ட்டாவின் கல்கரியை தலைமையிடமாகக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான வெஸ்ட்ஜெட் இரத்துச் செய்துள்ளRead More →