20 மாதங்களின் பின்னர் இன்று திறக்கப்படுகிறது அமெரிக்க எல்லை!
Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்த எல்லைகளை 20 மாதங்களின் பின்னர் அமெரிக்கா இன்று திங்கட்கிழமை திறக்கிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தில் இருந்தபோது மூடப்பட்ட எல்லை, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் திறக்கப்படுகிறது. இந்தத் தடை கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்களாலாக சா்வதேச நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் அல்லாத குடிமக்கள் நாட்டுக்குள் நுழைவதை பாதித்தது. அத்தடையால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கRead More →