Reading Time: < 1 minuteகனடாவில் 05 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கான தடுப்பூசியை அங்கீரிப்பது குறித்த முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் கிறிஸ்துமஸ், புதுவருட பண்டிகைக் காலத்தில் சிறுவர்கள் தொற்று நோயில் இருந்து ஓரளவு பாதுகாப்புப் பெற முடியும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட கடந்த வாரம் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,604பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 41ஆயிரத்து 583பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 266பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 489பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடா தேசிய நினைவு தினம் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டல்களை பேணியவாறு நேற்று மிக அமைதியான முறையில் இடம்பெற்றது. நாடங்கும் உள்ள போர் வீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவிடங்களில் நாட்டுக்காகப் போராடி இறந்த வீரர்களை நினைவுகூர்ந்து கனடியர்கள் மரியாதை செலுத்தினர். கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தேசிய போர் நினைவிடம் அருகே பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஷோபி ஜோஜியா ஆகியோருடன், ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,545பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 39ஆயிரத்து 979பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 249பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 249பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவுடனான அமெரிக்க தரைவழி எல்லைகள் 20 மாதங்களின் பின்னர் நேற்று திறக்கப்பட்ட நிலையில் அதிகளவு கனடியர்கள் நேற்று எல்லைகளில் திரண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்தனர். ப்ளூவாட்டர் பிரிட்ஜ், மிச்சிகன் அருகே உள்ள சர்னியா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் அருகே உள்ளவை உள்ளிட்ட அமெரிக்காவுடனான எல்லைச் சாவடிகளில் நேற்று அதிகளவான கனடியர்கள் திரண்டிருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,138பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 35ஆயிரத்து 017பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 193பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 126பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 570பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால் நுகர்வோர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கனடாவில் கடந்த ஜனவரி முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 25 வீதம் வரை உயர்ந்துள்ளதாக ஹாலிபாக்ஸில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் விவசாய உணவுப் பகுப்பாய்வு ஆய்வகத்தின் பணிப்பாளர் சில்வைன் சார்லபோயிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, கனேடியர்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,391பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 30ஆயிரத்து 509பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 150பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 921பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 570பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →