கனடா வெள்ளம்: இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் அச்சம்!
Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளை அழித்த பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், பசிபிக் கடற்கரை மாகாணத்தில் சுமார் 18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார். பெருமழை மற்றும் மண்சரிவுகளால் அங்கு தற்போது வரை மூன்று பேரைக் காணவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வரவிருக்கும் நாட்களில்Read More →