கனடாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய பயண மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள்!
Reading Time: 2 minutesஇன்று நவம்பர் 30, 2021 முதல், கனடாவுக்கு வரும் 12 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும். கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, ரயில் முதல் விமானம் வரையிலான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து முழுமைக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும். பேருந்துகளுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு. கனடா, இந்த கட்டுப்பாட்டை அக்டோபர் மாதம் 30ஆம் திகதி அறிவித்தது. அப்போது, கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை எனRead More →