காலநிலை மாற்றத்தால் தம்மை அறியாமலே உயிராபத்தை எதிர்கொண்டுள்ள கனேடியர்கள்!
Reading Time: < 1 minuteகாலநிலை மாற்ற அபாயங்களை மதிப்பிடுவதற்கான கனடாவின் தாமதமான அணுகுமுறைகளால் பல கனேடியர்கள் உயிராபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் காட்டுத் தீ அபாயம் உள்ளதாகக் கருதப்படும் பகுதிகளில் அதனை அறியாமாலேயே பெருமளவு கனேடியர்கள் வாழ்ந்து வருவதாகக் அரசாங்க நிதியுதவியுடன் ஆய்வுகளை மேற்கொண்ட சிந்தனைக் குழாம் அமைப்பு கூறுகிறது. வீடமைப்பு, கட்டட நிர்மானம், வீதி அமைப்பு, மின்சார விநியோக அமைப்புக்கள் ஆகியவை பல தசாப்தங்களில் ஏற்படப்போகும் காலநிலைRead More →