கனடாவில் திடீரென்று அதிகரித்த கடவுச்சீட்டு புதுப்பித்தல்!
Reading Time: < 1 minuteகனடாவில் நீண்ட பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடவுச்சீட்டு புதுப்பித்தல் நடவடிக்கை முழுவேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட 19 மாதங்களுக்கு பிறகு கனடா- அமெரிக்க எல்லைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் சாலை மார்கம் அதிகமானோர் இரு நாடுகளுக்கும் சென்றுவரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, கலப்பு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அமெரிக்காவுக்குள் நுழையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, 4 மில்லியன் கனேடிய மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கும் என்றே கூறப்படுகிறது. கனடாவில்Read More →