முதல் நல்லிணக்க நிகழ்வில் பங்கேற்காமைக்கு நேரில் மன்னிப்புக் கோரினார் பிரதமர் ட்ரூடோ!
Reading Time: < 1 minuteகனடாவின் முதல் உண்மை மற்றும் நல்லிணக்க தினத்தில் குடியிருப்புப் பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்காமல் குடும்பத்துடன், விடுமுறையில் சுற்றுலா சென்றமை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழங்குடித் தலைவர்களிடம் நேரில் மன்னிப்புக் கோரினார். உண்மை மற்றும் நல்லிணக்க தினம் செப்டம்பர் 30 ஆம் திகதி கனடாவில் அனுஷ்டிக்கப்பட்டது. எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் ட்ரூடே பங்கேற்கவில்லை. நல்லிணக்க நிகழ்வுகளில் பங்குபற்றாது பிரதமர் குடும்பத்துடன் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்று ஓய்வுRead More →