ஒன்றரை வருடங்களின் பின் வெளிநாட்டு பயண எச்சரிக்கையை நீக்கியது கனடா!
Reading Time: < 1 minuteகொவிட் தொற்று நோய் ஆபத்து காரணமாக அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தும் உத்தியோகபூா்வ பயண எச்சரிக்கையை ஒன்றைரை வருடங்களுக்குப் பின்னர் கனடா இரத்து செய்துள்ளது. கொவிட் தொற்று நோக்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கனடா தலைமை மருத்துவ அதிகாரி தெரசா டாம் பயண எச்சரிக்கையை தளர்த்தும் அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டுRead More →