Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,645பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 47பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து ஒன்பதாயிரத்து 529பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 928பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 25ஆயிரத்து 333பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி நபர் பொறுப்பேற்றுக்கொண்டார். எளிமையான விழா ஒன்றில் கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நீதிபதி Mahmud Jamal பன்மைத்துவத்தில் தாம் நிலையான நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆசிய வம்சாவளி நபர் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் என கூறப்படுகிறது. வியாழக்கிழமை நடந்த விழாவில் புதிய நீதிபதியை சட்டத்தரணிகள் உட்பட பலர் வரவேற்றுள்ளனர். தொடர்ந்து எளிமையாக முன்னெடுக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடா தலைநகர் ஒட்டாவாவில் போலியான தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பித்ததாக கூறி மருத்துவ உதவியாளர் ஒருவர் சிக்கியுள்ளார். ஒன்ராறியோவில் சுகாதார ஊழியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறுபவர்கள் நவம்பர் மாதத்தில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பிராந்திய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது. ஆனால், பொதுநலன் கருதி மக்கள் கட்டாயம் தடுப்பூசிRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் கொரோனா பாதிப்பால் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது. ஒன்ராறியோவின் Oro-Medonte பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான Garry Weston என்பவரே கொரோனாவுக்கு பலியானவர். Garry Weston தமக்கு மிகவும் பிடித்தமான ஹொக்கி விளையாட்டில் கலந்து கொண்ட பின்னரே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 75 வயதான Garry Weston கடந்த செப்டம்பர் மாதம் ஹொக்கி போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteமார்க்கம் அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென விமானமொன்று தரையிறக்கிய சம்பவம் (Oct 27, 2021) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோவில் மார்க்கம் நகரின் 407 அதிவேக நெடுஞ்சாலையில் இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவது, ஒரு இன்ஜினைக் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக வீதியில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த விமானம் பறப்பதற்கு முன்னதாக வழமையான சோதனை நடவடிக்கைகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 3 வயது குழந்தை ஒன்று காப்பகத்தில் இறந்த விவகாரத்தில் விசாரணையை எதிர்கொண்ட பெண் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கனடாவின் ரெஜினா பகுதியில் பகல் நேர காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பப்பட்டிருந்த 3 வயது குழந்தை Zoey Hancock கடந்த 2018 மார்ச் மாதம் 20ம் திகதி மரணமடைந்தது. இந்த விவகாரத்தில் 2020 பிப்ரவரி மாதம் குறித்த காப்பகத்தில் பணியாற்றி வந்த Ashley Longworth என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது. சம்பவத்தன்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,493பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து ஆறாயிரத்து 884பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 881பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 25ஆயிரத்து 264பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: 2 minutesதமிழினப் படுகொலை விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இனியும் தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கனடியத் தமிழர்கள் மாபெரும் வாகன பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துவரும் நவம்பர் மாதம் -07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொரன்டோவில் இந்தப் பேரணி இடம்பெறும். கனடிய தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகமும் இணைந்து பேரணி ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. மார்க்கம் ஸ்டில்ஸ்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் சமயோசித முடிவால் இருவரை ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய 5 நண்பர்களை கனேடிய பொலிசார் கெளரவித்துள்ளனர். தொடர்புடைய சம்பவம் கடந்த மாதம் மேப்பிள் ரிட்ஜில் உள்ள கோல்டன் இயர்ஸ் மாகாண பூங்காவில் நடந்துள்ளது. Surrey பகுதியை சேர்ந்த 5 நண்பர்கள் மலையேறும் விதமாக மெட்ரோ வான்கூவர் பூங்காவுக்கு சென்றுள்ளனர். அப்போது ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் வகையில் இருவர் தத்தளித்தபடி இருப்பதை குறித்த நண்பர்கள் கண்டறிந்துள்ளனர். கடும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையை அனிதா ஆனந்த பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் கிம் கேம்ப்பெல் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஒரே பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. கனேடிய இராணுவ உயர்மட்டத்தில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக நெருக்கடியைக் கையாண்டது குறித்து பல மாதங்களாக விமர்சனங்களை எதிர்கொண்ட முன்னாள்Read More →

Canada New Cabinet 2021

Reading Time: 2 minutesகனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவை பட்டியலில் பிரதமர் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் அடங்குகின்றனர். புதிய அமைச்சர்கள் விபரம்: கிறிஸ்டியா ப்ரீலாண்ட் – துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர், உமர் அல்காப்ரா – போக்குவரத்து அமைச்சர், அனிதா ஆனந்த் – தேசிய பாதுகாப்பு அமைச்சர், கரோலின் பென்னட் – மனநலம் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,842பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து இரண்டாயிரத்து 587பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 805பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 27ஆயிரத்து 139பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteவாடிக்கையாளர்கள் பயணிப்பதை எளிதாக்கும் நோக்கில் கொரோனா சுய பரிசோதனை திட்டத்தை ஏர் கனடா அறிமுகப்படுத்துகிறது. அதன்படி வெளிநாட்டில் இருந்து கனடாவுக்கு திரும்பும் பயணிகள் ஏர் கனடா விமானங்களில் பயணிப்பதற்கு முன்னர் தாங்களாகவே கொரோனா சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்விட்ச் ஹெல்த் என்ற திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் பயணிகள் சுய பரிசோதனை செய்து 45 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவின் மின்னணு அறிக்கையைப் பெறலாம். கனடா அரசாங்கத்தின் சோதனை நுழைவுத்Read More →