Ontarioவில் அதிக இடங்களை Conservative கட்சி வெற்றி பெறும்: O’Toole நம்பிக்கை
Reading Time: < 1 minuteதேர்தலுக்கு 3 நாட்கள் மீதமுள்ள நிலையில், Conservative கட்சி தலைவர் Erin O’Toole வாக்குகள் பிரிவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். தனது கட்சி தவிர வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பது Justin Trudeauவுக்கான வாக்காகும் என வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் O’Toole கூறினார். Conservative கட்சி Maxime Bernier தலைமையிலான மக்கள் கட்சிக்கு வாக்குகளை இழக்க வாய்ப்புள்ளதாக அண்மையில் கருத்துக் கணிப்புகள் வெளியாகும் நிலையில் O’Tooleலின் கருத்துக்கள் வெளியாகின.Read More →