கனேடிய நாடாளுமன்றத் தேர்தல்: மூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ!
Reading Time: < 1 minuteகனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளார். ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிகாலை 1:40 நிலவரப்படி மக்களவையில் உள்ள 338 இடங்களில் 156 இடங்களில் வெற்றிபெற்று முன்னிலைப் பெறுகின்றது. 2019ஆம் ஆண்டின் கடைசி வாக்கெடுப்பில் இருந்து சிறிது மாற்றம் ஏற்பட்டது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல. முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்; கட்சிக்கு 122 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அவர்கள் கடந்த முறைRead More →