Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,267பேர் பாதிக்கப்பட்டதோடு 65பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 20ஆயிரத்து 126பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 819பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 3580பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகுடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு குடியிருப்பு பள்ளிகளில் பராமரிக்கப்பட்ட கனடா பழங்குடிச் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கனடா மனித உரிமைகள் தீா்பாயம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து கூட்டாட்சி நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு 40,000 கனேடிய டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என கனேடிய மனித உரிமைகள் தீர்ப்பாயம் 2016 இல் தீர்ப்பளித்தது. சில விதிவிலக்குகளுடன், குழந்தைகளின் பெற்றோர்Read More →

Reading Time: 3 minutesபாடகர் வர்ண ராமேஸ்வரன்: இசை அத்தியாயம் சரிந்ததுவே! (செப்டம்பர் 25, 2021 அன்று கொடிய கொரோனா காரணமாக கனடாவில் இறப்பை தழுவிக்கொண்டார்) இவர் குரலில் அமைந்த பாடல்கள் – அது சாஸ்திரிய சங்கீதப் பாடலாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும் கேட்பவரைத் தம் வசப்படுத்தும் வல்லமை இவர் குரலுக்கு உண்டு. ஈழத்து இசையில் இசைக் குடும்பப் பின்னணியுடன் உள் நுழைந்திருந்தாலும்,Read More →

Reading Time: < 1 minuteதனது புதிய அமைச்சரவை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார். இலையுதிர் காலத்தின் இறுதிக்குள் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார். வாக்குறுதியளிக்கப்பட்ட அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது பெரிய செய்தியாளர் சந்திப்பில் Trudeau கூறினார். அடுத்த அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆளுநர் நாயகம் May Simon உடன் செவ்வாயன்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,089பேர் பாதிக்கப்பட்டதோடு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து நான்காயிரத்து 468பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 654பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 45ஆயிரத்து 080பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteமானிடோபா மாகாணத்தில் தற்போது கொரோனா நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், மாகாணத்தில் புதிதாக 93 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மானிடோபா மாகாணம் கொரோனா பெருந்தொற்றின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் இதுவரை மானிடோபா மாகாணத்தில் மொத்தம் 60,294 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,478பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து இரண்டாயிரத்து 379பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 649பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 46ஆயிரத்து 479பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteசீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளபோதும், அந்நாட்டுடன் உறவுகளை பேணுவதில் தொடர்ந்து கனடா எச்சரிக்கையாகவே இருக்கும் என கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார். அமெரிக்காவின் பிடியாணை உத்தரவின் கீழ் கனடாவில் கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த சீனா – குவாவி தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ கனடாவால் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2018 ஆம்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் பிடியாணை உத்தரவின் கீழ் கனடாவில் கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த சீனா – குவாவி தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ சீன அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விமானத்தில் நேற்று சனிக்கிழமை இரவு சீனாவை வந்தடைந்தார். இரவு 10 மணியளவில் ஷென்சென் சர்வதேச விமான நிலையத்தில் அவரது விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தில் மெங்கின் குடும்பத்தினர். சீன மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், குவாவிRead More →

Reading Time: < 1 minuteசீனாவில் சுமார் 3 ஆண்டுகளாக தடுப்புக் காலலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியப் பிரஜைகளும் விடுவிக்கப்பட்ட நிலையில் அவா்கள் பாதுகாப்பாக கனடாவை அடைந்தனர். சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மைக்கேல் ஸ்பாவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகிய இருவரும் கனேடிய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை கால்கேரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர். கனடா வந்து சேர்ந்த இருவரையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டRead More →