ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் காயம்!
Reading Time: < 1 minuteஹமில்டன் ஸ்டோனி க்ரீக் (Stoney Creek) பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 7:45 மணியளவில் மட் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பாரமவுண்ட் டிரைவ் (Mud Street West and Paramount Drive) பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர மீட்புக்Read More →