ஆப்கானில் தலிபான்களால் ஆபத்தை எதிர்கொள்ளும் 20,000 பேருக்கு அடைக்கலம் அளிக்க கனடா முடிவு!
Reading Time: < 1 minuteஆப்கானிஸ்தானில் தலிபான்களால் பழிவாங்கப்படலாம் என அஞ்சப்படும் பெண்ணுரிமைவாதிகள், மனித உரிமைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 20,000-க்கு மேற்பட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கி கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கனடிய இராணுவத்துடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானிஸ்தானியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தூதரக பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாப்பாக கனடாவில் குடியேற்றும் கனடாவின் முயற்சிக்கு மேலதிகமாக இவா்களுக்கு அடைக்கலம் வழங்கவுள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ மெண்டிசினோRead More →