Reading Time: < 1 minuteகனடா கூட்டாட்சித் தேர்தல் செப்டம்பர் 20-ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னரான நேரடி விவாதங்களில் கட்சித் தலைவர்கள் ஈடுபடவுள்ளனர். பிரெஞ்சு மொழி விவாதம் செப்டம்பர் 8-ஆம் திகதி இரவு 8 முதல் 10 மணி வரை இடம்பெறவுள்ளது. ஆங்கில மொழி விவாதம் செப்டம்பர் 9 இரவு 9 மணி முதல் 11 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு விவாதத்தில் பங்கேற்றும் முன்னணி அரசியல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,960பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 65ஆயிரத்து 866பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 789பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 23ஆயிரத்து 258பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 274பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கான லிபரல் அரசின் கட்டாயத் தடுப்பூசித் திட்டம் தோ்தலில் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான தற்போதைய ஆளும் சிறுபான்மை அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, செப்டம்பா் 20ம் திகதி தோ்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்தல் கனேடிய அரசின் தொற்று நோய்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,731பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 62ஆயிரத்து 906பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 783பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 21ஆயிரத்து 857பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 274பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்த ஆண்டு ஜூன் 1 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் ஒரு இலட்சம் வரையான சுகாதார சேவைத் துறை சார்ந்த பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதார தகவல் நிறுவனம் (CIHI) தெரிவித்துள்ளது. ஜூன் 15 வரை நாட்டில் மொத்தம் 94,873 சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உத்தியோகபூா்வ தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இது நாட்டில் இந்தக் காலப்பகுதியில் பதிவான தொற்றுRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் சில பகுதிகளில் சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது. அத்துடன், சிறுவர்கள் மருத்துவமனையில் சோ்க்கப்படும் வீதம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் சிறுவர்கள் அதிகளவில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படுகின்றமை கனடாவிலும் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குளிர்காலம் நெருங்கி வருவதுடன், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவைப் போன்று கனடாவிலும் சிறுவர்கள் மத்தியில் தொற்று நோய் அதிகரிக்குமா?Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் குயின் சாலையின் ஒரு பகுதி புதிய சுரங்கப்பாதை நிலையத்தை உருவாக்கும் பணிக்காக ஐந்து வருடங்களுக்கு மூடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை கட்டுமான பணி முன்னெடுக்கும் நிறுவனமானது உறுதி செய்துள்ளது. இதனால் யங் மற்றும் குயின் தெரு சந்திப்பு பகுதியை பயன்படுத்தும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகலாம் என தெரிய வந்துள்ளது. குயின் தெரு மூடப்படும் நடவடிக்கையானது 2023 துவக்கத்தில் தொடங்கி சுமார் நான்கரை ஆண்டுகள் தொடர்ந்து 2027Read More →

Reading Time: < 1 minuteஆப்கானிஸ்தானில் இருந்த அனைத்து கனேடிய ராஜதந்திரிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ – மார்க்கம் நகரில் நேற்று இடம்பெற்ற தோ்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த சில நாட்களில் ராஜதந்திரிகள் உள்ளிட்டவர்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒன்பது விமானங்கள் கனடாவுக்கு வந்துள்ளதாக கூறினார். இறுதியாக திங்கட்கிழமை இரவு ஆப்கானிஸ்தானில் கனேடிய படையினருக்கு மொழிபெயர்ப்பாளர்களாகக் கடமையாற்றிவர்கள் உட்பட பலரை ஏற்றிக்கொண்டு இரண்டு விசேட விமானங்கள் ரொராண்டோRead More →

Reading Time: < 1 minuteகனடா கூட்டாட்சித் தேர்தல் செப்டம்பர் 20-ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் அதிக வாக்காளர்களைக் கொண்ட ரொரண்டோ பெரும்பாகபகுதியில் (Greater Toronto Area – GTA) வெற்றி பெற லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பு முடிவு ரொரண்டோ பெரும்பாகம் பகுதியில் 36 வீதம் பேர் பிரதமர் ட்ரூடோRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,002பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 55ஆயிரத்து 971பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 704பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 19ஆயிரத்து 172பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 212பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு கூட்டாட்சித் தேர்தல் செப்டம்பர் 20-ஆம் திகதி நடைபெறும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தியோகபூர்வமாக அறிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சைமனைச் சந்தித்த அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை முன்வைத்தார். இதனையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய லிபரல் கட்சித் தலைவரான ட்ரூடோ, தனது கோரிக்கையை ஆளுநர் நாயகம் ஏற்று அங்கீகரித்ததாகத் தெரிவித்தார். தொடர்ந்து கனடாவின் 44 -ஆவது கூட்டாட்சி தேர்தலுக்காக பணிகளைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,405பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 49ஆயிரத்து 851பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 698பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 16ஆயிரத்து 105பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 212பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minute2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்குத் தேவைப்படும் பூஸ்டர் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வகையில் மொடர்னா தடுப்பூசி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக கனேடிய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, கனடா 40 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும். அத்துடன், தேவைக்கேற்ப இது 65 மில்லியன் அதிகரிக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்குத் தேவைப்படும் மேலதிகRead More →