Reading Time: < 1 minuteகனடாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு, மே மாதத்திற்கு பிறகு உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி, வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 6,444பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஆறாயிரத்து 644பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்துRead More →

Reading Time: < 1 minuteகனடா, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொவிட் 19 தொற்று வீதங்கள் அதரிகரித்து வருவதை அடுத்து இந்நாடுகளுக்காக தனது பயண ஆலோசனை நிலைகளை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான ஆலோசானை 3-ஆம் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. சாத்தியமான கொவிட் அபாயம் காரணமாக இந்நாடுகளுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். 2020 – மார்ச் முதல் மூடியிருந்த அமெரிக்காவுடனான எல்லையை கனடா திறந்து மூன்று வாரங்களுக்குப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,577பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 89ஆயிரத்து 813பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 901பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 817பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 274பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteJune மாதம் 4ஆம் திகதிக்கு பின்னரான அதிக ஒற்றை நாள் COVID தொற்றுக்களின் எண்ணிக்கையை சனிக்கிழமை Ontario பதிவு செய்தது.மாகாண சுகாதார அதிகாரிகள் 35 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். இன்று பதிவான தொற்றுக்களில் 675 பேர் முழுமையாக தடுப்பூசி பெறவில்லை எனவும் 160 பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் கூறினார். Ontarioவில் வெள்ளிக்கிழமை 781 தொற்றுக்களும் ஒரு வாரத்திற்கு முன்னர் 689 தொற்றுக்களும் பதிவாகின.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3,778பேர் பாதிக்கப்பட்டதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 86ஆயிரத்து 437பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 890பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 27ஆயிரத்து 966பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 274பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், ஒரு தேர்தல் பேரணியை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒன்ராறியோவின் போல்டனில் ஆதரவாளர்களுக்கு உரையாற்ற இருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது. ட்ரூடோ பேசுவதற்கு முன்பாக, டசன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கூடி அநாகரீகமாக கூச்சலிட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) பேரணியில், இரண்டு மணிநேர தாமதத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. பின்னர்Read More →

Reading Time: < 1 minuteஆப்கானிஸ்தானில் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துக்கொண்டு கனேடியப் படைகள் முழுமையாக வெளியேறின. இந்நிலையில் சில கனேடியர்கள் மற்றும் கனடாவின் ஆப்கானிய கூட்டாளிகள் இன்னமும் காபூலில் சிக்கி தவிக்கின்றனர் என இராணுவ அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர். தலிபான்கள் காபூலைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து 3,700 கனேடியப் படையினர் அவசரமாக நாடு திரும்பினர். தொடர்ந்து குறைந்தளவான படையினரே மீட்புக் பணிகளில் அமெரிக்கா உள்ளிட்ட படையினரோடு இணைந்து ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காபூலில் நேற்று நடத்தப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3,158பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 79ஆயிரத்து 310பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 855பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 26ஆயிரத்து 855பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 274பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteமருத்துவ காரணங்களுக்காக COVID தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு British Colombiaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டத்தில் விலக்கு அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. மத காரணங்களுக்காக தடுப்பூசி பெற வேண்டாம் என தேர்ந்தெடுப்பவர்களும் கடவுச்சீட்டு திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. மாகாண சுகாதார அதிகாரி வைத்தியர் Bonnie Henry இந்த அறிவித்தலை வெளியிட்டார். அடுத்த ஆண்டு தடுப்பூசி சான்று தேவை நீக்கப்படும் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை தடுப்பூசிRead More →

Reading Time: < 1 minuteசமூக மற்றும் பொருளாதார துறைசார்ந்தோருக்கு கட்டாய தடுப்பூசி திட்டத்தை அமுல்படுத்த கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 13 முதல் உணவகங்கள், திரையரங்குள் மற்றும் உள்ளக உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட அத்தியவசியமற்ற துறைகளில் பணியாற்றுவோர் மற்றும் பயன்படுத்துவோர் கொவிட் 19 தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என மாகாண அரசாங்கம் நேற்று அறிவித்தது. விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், திருமணங்கள் மற்றும் பிற தனியார் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,811பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 73ஆயிரத்து 624பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 814பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 234பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 274பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteதலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை. கனடா எப்போதோ தலிபான்களை தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,505பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 68ஆயிரத்து 813பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 792பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 758பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 274பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →