கனடாவில் ஆளுநர் நாயகமாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம்!
Reading Time: < 1 minuteகனடாவில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றான ஆளுநர் நாயகம் பதவிக்கு பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த மேரி சைமன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. கனடாவின் 30 -ஆவது ஆளுநர் நாயகமாக மேரி சைமன் பிரேரிக்கப்பட்டுள்ளதை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதன்மூலம் கனடா வரலாற்றில் ஆளுநர் நாயகம் என்ற உயரிய பதவி நிலைக்கு நியமிக்கப்படும் முதல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக மேரி சைமன் சாதனை படைத்துள்ளார். இது ஒரு வரலாற்றுத்Read More →