கனடா முழுவதிலும் உள்ள குடியிருப்புப் பள்ளிகளில் மேலும் புதைகுழிகள் உள்ளனவா? ஆய்வு செய்ய அழுத்தம்!
Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடிசிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தனது அமைச்சரவை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார். உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பழங்குடி மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் கனடாவில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்தார்.Read More →